எந்த ஒரு குறிப்பிட்ட அரசாங்கக் கொள்கை அல்லது பிரச்னை குறித்தும் உங்களிடம் கருத்துக்கள் அல்லது யோசனைகள் இருந்தால், எல்லாவற்றுக்கும் பயன்படும் எங்களின் பொதுக் கருத்துத்தெரிவித்தல் பாரத்தைப் பயன்படுத்தி நேரடியாக நீங்கள் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புக்கு அனுப்பலாம். இருப்பினும், உங்களின் கருத்தை எங்கு அனுப்பவேண்டும் என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால், எங்களுக்கு நீங்கள் ஒரு குறிப்பை அனுப்பி வைத்தால் நாங்கள் ஆனவற்றைச் செய்வோம். உங்களின் கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அவை உங்களுக்கான பதிலை நேரடியாக அனுப்பிவைக்கும்.

மேலும் இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து உங்களின் கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்களுக்கு மேலும் நட்பார்ந்த வகையில் எங்களின் இணையத்தளம் அமைய உங்களின் கருத்துக்கள் எங்களுக்கு உதவும். உங்களுக்குச் சேவையாற்றுவதில் நாங்கள் மேற்கொள்ளும் வழிவகைகளை எப்படி மேம்படுத்தலாம் என்பதையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். இந்த பாரத்தைப் பூர்த்தி செய்ய சற்றேறக்குறைய 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை பிடிக்கும்.



பெயர் *
மின்னஞ்சல் *
தொடர்பு எண்
வசிக்கும் நாடு *
நகரம்
பொருள்
தெரிவிக்கும் கருத்தின் உள்ளடக்கம் *
குறிப்பு: தயவுசெய்து உங்கள் வாக்கியங்களை 500 எழுத்துக்களுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.                                  0 எழுத்துக்கள்.


கோப்பு இணைப்புகளுக்கு, தயவு செய்து இங்கு சொடுக்கவும். (ஒவ்வோர் இணைப்பின் அளவு 0.5 எம்பி வரை)
* கட்டாயப் புலத்தைக் குறிக்கிறது


Best supported with the Language Utility Pack from the Windows OS CD
How to read/input Tamil language